தமிழகத்திற்கு தண்ணீர் தருகிறோம்: முதல்வர் சித்தராமையா

Report Print Deepthi Deepthi in இந்தியா
1166Shares

கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா, சட்ட பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசித்த பிறகு, தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் கூறியபடி தண்ணீரை திறந்துவிடுவது என முடிவு செய்துள்ளோம்.

நீதிமன்றத்தின் மீது அரசுக்கு முழு நம்பிக்கையுள்ளது. சட்டப்போராட்டத்தை கர்நாடக அரசு தொடர்ந்து நடத்தும். குடிக்க தண்ணீர் இருக்காதோ என கர்நாடக மக்கள் அஞ்ச வேண்டாம்.

பெங்களூர், மண்டியா, மைசூர் உட்பட காவிரி நீரை நம்பியுள்ள அனைத்து மாவட்ட மக்களுக்கும், அடுத்த வருடம் ஜூன் வரை குடிக்க தண்ணீர் தருவது அரசின் கடமை. அதற்கு உரிய ஏற்பாட்டை அரசு செய்யும்.

உச்சநீதிமன்றம் இப்போது பிறப்பித்துள்ளது ஒரு இடைக்கால உத்தரவுதான். ஆனால் நமக்கு, முக்கியமானது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், கர்நாடகா தொடர்ந்துள்ள வழக்குதான்.

காவிரி நடுவர் மன்றம், தமிழகத்திற்கு ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என 2007ல் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா தாக்கல் செய்துள்ள மனு, அக்டோபர் 18ம் திகதி விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை கர்நாடகா பின்பற்றாவிட்டால் அது நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்க்கும் நமது வழக்கில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.

எனவே நமக்கு கஷ்டம்தான் என்றபோதிலும், நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கிறோம். இம்மாதம் 5 மற்றும் 12ம் திகதிகளில் காவிரி தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் கர்நாடகாவுக்கு பின்னடைவுதான்.

ஆனாலும், நீதிமன்றம் மீது அரசுக்கு நம்பிக்கையுள்ளது. சட்ட போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.

மேலும், காவிரி விவகாரம் குறித்து பிரதமர் மோடியுடன் நாளை டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளேன். ஆலோசனைக்கு நான் மட்டுமே டெல்லி செல்ல உள்ளேன். பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் விவாதிக்க உள்ளேன்.

தமிழக முதல்வரையும் அழைத்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய அப்போது கோரிக்கை விடுப்பேன் என்று கூறியுள்ளார்.

 • September 14, 2016
 • 10:03 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

 • September 13, 2016
 • 11:26 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

காவிரி விவகாரம்: உணர்ச்சிவசப்பட்டு பேசிய விஜயகாந்த் வீடியோ

 • September 13, 2016
 • 11:25 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

கர்நாடகம், தமிழ்நாட்டின் சண்டைக்கு மத்திய அரசு தான் காரணம் - தொல். திருமாவளவன்

 • September 13, 2016
 • 11:03 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

தமிழரை நிர்வாணப்படுத்தி மண்டியிட வைத்த கன்னடர்கள்..! பதற வைக்கும் வீடியோ!

 • September 13, 2016
 • 11:03 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

அடக்குமுறை கன்னடர்களை அன்பால் நெகிழ வைத்த தமிழர்கள்: இது தான்டா தமிழன்!

 • September 13, 2016
 • 10:56 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

கன்னடத்தில் பேச சொல்லி தமிழக முதியவர் மீது தாக்குதல்: அதிர்ச்சி வீடியோ

 • September 13, 2016
 • 10:54 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூருவில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் இலவசமாக பயணிக்க சிறப்பு சலுகை

 • September 13, 2016
 • 10:49 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பதவியை ராஜினாமா செய்கிறாரா சித்தராமையா?

 • September 13, 2016
 • 10:45 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

கன்னட மக்கள் மற்றும் நடிகர்களை தாக்குவோம்: வீரலட்சுமி எச்சரிக்கை!

 • September 13, 2016
 • 10:44 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூரு கெம்பேகௌடா விமான நிலையத்திலிருந்து ஏர் ஏசியா விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு சலுகை

 • September 13, 2016
 • 10:43 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

இந்த நேரத்தில் இது தேவைதானா!

 • September 13, 2016
 • 10:42 AM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

கர்நாடக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்யுங்கள்-மத்திய அரசிற்கு குவியும் கோரிக்கை

 • September 12, 2016
 • 08:11 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

16 இடங்களில் பதற்றம்: வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு!

 • September 12, 2016
 • 08:09 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

வன்முறை கட்டுப்படுத்த மத்திய அரசு உதவும்: ராஜ்நாத் சிங்

 • September 12, 2016
 • 07:47 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

ஈரோடு அருகே கர்நாடக லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு !!

 • September 12, 2016
 • 06:05 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

மனிதாபிமானமற்ற வன்முறை தவறு.. மனிதர்களாக நடப்போம்.. பிரகாஷ் ராஜ் கண்டனம்!

 • September 12, 2016
 • 05:46 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

கர்நாடகாவில் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

 • September 12, 2016
 • 04:48 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூரில் கலவரம் நடக்கும் பகுதிகளுக்குப் போக வேண்டாம்.. அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்

 • September 12, 2016
 • 04:45 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

 • September 12, 2016
 • 04:44 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

கர்நாடகத்தில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை

 • September 12, 2016
 • 03:55 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூர் கலவரம்.. கர்நாடகத்திடம் மத்திய அரசு அறிக்கை கேட்கிறது

 • September 12, 2016
 • 03:46 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

தமிழக - கர்நாடகவில் வன்முறைகள் நடக்காமல் தடுக்க வேண்டும் - கருணாநிதி

 • September 12, 2016
 • 03:41 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூரிலிருந்து கேரளாவுக்கு அனைத்து பஸ்களும் ரத்து

 • September 12, 2016
 • 03:40 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்தும் ஜெயலலிதா செயல்படுத்தவில்லை - கருணாநிதி

 • September 12, 2016
 • 03:39 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

 • September 12, 2016
 • 03:32 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி சித்தராமய்யாவிடம் பெங்களூரு தமிழ்ச் சங்கம் மனு

 • September 12, 2016
 • 03:31 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

100க்கும் மேற்பட்ட தமிழக வாகனங்கள் எரிப்பு: வன்முறை வெறியாட்டத்தில் பெங்களூரு!

 • September 12, 2016
 • 03:30 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூருவில் வன்முறையைத் தடுக்க துப்பாக்கிச் சூடு- 2 பேர் படுகாயம்

 • September 12, 2016
 • 03:16 PM
காவிரி பிரச்சனையால் பிளவுபடும் தமிழ்நாடு, கர்நாடகம்

பெங்களூரில் கலவரம் நடக்கும் பகுதிகளுக்குப் போக வேண்டாம்.. அமெரிக்கர்களுக்கு அந்த நாடு அறிவுறுத்தல்

Load More

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments