ஒரு குரங்கிற்கு 500 ரூபா - அதுவும் உயிர்தானே!

Report Print Abhimanyu in இந்தியா

வட இந்தியாவில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் அந்நாட்டு அரசாங்கம் புதிய முறையோன்றை கையாண்டுள்ளது.மேலும் ஒரு குரங்கினை கொன்றால் இந்திய பெறுமதியில் 500ரூபா தருவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஓர் பிராந்தியத்திற்கு சுமார் 200000 குரங்குகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.இருந்தும் இது பல சமூகஆர்வாளர்களின் கோபத்தை தூண்டும் செயலாக அமைந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments