இந்தியாவில் நான் சந்திக்க விரும்பும் ஒரே பிரபலம் “தி லெஜன்ட்-ஜெயலலிதா”

Report Print Abhimanyu in இந்தியா

“ஹாலிவுட்” என்றால் அங்கு “அர்னால்ட்” என்ற சிங்கத்தின் செல்வாக்கு மிகபெரிது.பன்முகத்தன்மை கொண்ட இவர் மாகான செனட் உறுப்பினர்.நல்ல அரசியல் வாதியும் கூட.

அர்னால்ட் மற்றொரு நாட்டுக்கு விருந்தினராகச் செல்வார் எனின் அந்த நாட்டின் வரலாறு அரசியல் என அனைத்தயும் நன்றாக கற்றுக்கொள்வார்.

இயக்குனர் ஷங்கரின் “ஐ” இசை வெளீட்டுவிழாவின் போது இந்தியா வந்திருந்தார் அர்னால்ட் கிளம்பும்போது அமெரிக்க விமான நிலையத்தில் அவரை பேட்டி கண்டனர். அப்போது நீங்கள் இந்தியாவில் சந்திக்க விரும்பும் பிரபலம் யார் என்ற கேள்விக்கு, சற்றும் தயங்காமல் தமிழ் நாடு முதல்வர் ‘தி லெஜன்ட்’ ஜெயலலிதா என்று கூறி இருந்தார்.

குறித்த விழாவில் கலந்து கொண்ட போதிலும் , தமிழக முதல்வர் அவர்களிடம் நேரம் கேட்டு அவரை சந்தித்தார் அர்னால்ட்.

மேலும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல் பூரணநலம் பெற்று வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments