அப்பல்லோ சென்ற நீதா அம்பானி: எதற்காக?

Report Print Deepthi Deepthi in இந்தியா

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அப்பல்லோ சென்றுள்ளர்.

அப்போலோவில் இருக்கும் முதல்வரின் உடல்நிலையை அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சென்னைக்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா உடல்நிலையை குறித்து விசாரிக்க தொழிலதிபர் முகேஸ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி முன் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்களிடம் ஜெயலிலதா உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments