ஆபாச சொல்லுக்கு புதிய அர்த்தம்: வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ

Report Print Jubilee Jubilee in இந்தியா

ஆபாச சொல்லுக்கு எதிராக பெண்களின் பலத்தை அதிரடியாக வெளிப்படுத்தி பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூகத்தை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக நடமாடும் பெண்ணிற்கு சமுதாயம் கொடுக்கும் அடையாளம் பிட்ச் (bitch). ஆனால் இந்த ஆபாச சொல்லுக்கு புதிய அர்த்தம் கொண்டு வந்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

இந்த சொல்லுக்கு புதிய பொருளை உணர்த்தும் வகையில் வசனங்களை எழுதி, வாசித்து நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த வீடியோவிற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments