சசிகலாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெயலலிதா

Report Print Basu in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் திகதி முதல் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று சசிகலாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வலி தெரியாமல் இருக்க அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு வருகிறதாம், இதனால் அவர் தினமும் சில நிமிடங்கள் மட்டுமே இயல்பு நிலையில் இருக்கிறாராம்.

இந்நிலையில் மருத்துவர்களின் அயராத முயற்சியினால் தற்போது அவரின் உடல்நிலை முன்னேறியுள்ள நிலையில், நேற்று ஜெயலலிதா சுமார் 8 மணிநேரம் இயல்பு நிலையில் இருந்து சசிகலாவுக்கும், மருத்துவர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றங்கள் இருப்பதால் விரைவில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments