மருத்துவமனைவில் சுஷ்மா சுவராஜ்- கிட்னி செயலழிந்தது! லேட்டஸ்ட் டுவிட் இதுதான்

Report Print Fathima Fathima in இந்தியா

இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அவரே டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுநீரக கோளாறு காரணமாக நான் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். தற்போது டயாலிசிஸ் நடந்து கொண்டுள்ளது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இறைவன் அருள்புரிய வேண்டும் என கூறியுள்ளார்.

தனது உடல்நிலை குறித்து நண்பர்களுக்கு தெரிவிப்பதற்காகவே டுவிட் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments