குரைத்த நாயை வெறித்தனமாக வேட்டையாடிய நகராட்சி ஊழியர்கள்: வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தன்னைப்பார்த்து குரைத்த நாயை அடித்து கொலை செய்யப்பட்டு செயலுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோபால் என்பவர் மேட்டூநர் நகராட்சி பொதுப்பணித்துறை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்ற வருகிறார்.

இவரது, வீட்டில் வளரும் நாய், எதிர் வீட்டில் வசித்து வந்த மேட்டூர் நகராட்சி ஆணையாளரை பார்த்து அடிக்கடி குரைத்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த நாராயணன் மேட்டூர் காவல் நிலையத்தில் அளித்தபுகாரின் அடிப்படையில் நாயை பிடித்துச்சென்ற நகராட்சி ஊழியர்கள் நாயை அடித்துக்கொன்று தெருவில் இழுத்துச்சென்றனர்.

இசம்பவத்தை அங்கிருந்த இளைஞர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நகராட்சி ஆணையாளரின் செயல் வெறிச்செயல் என்றும், மிறுகத்தனமாக நடந்துகொண்ட நகராட்சி ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments