ஜெயலலிதாவுக்கு இறப்பு சான்றிதழ்

Report Print Jubilee Jubilee in இந்தியா

டிசம்பர் மாதம் என்றாலே தமிழக மக்களுக்கு சோகம் தரக்கூடிய மாதமாக மாறிவிட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் மூலம் இது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு சென்னை மாநகராட்சி இணையதளத்தில் இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் அவரது குடும்ப விவரங்கள் மற்றும் முகவரி, இறப்பு நேரம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன.

அந்த சான்றிதழில் சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) டாக்டர் செந்தில்நாதன் கையெழுத்திட்டுள்ளார்.மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments