ஜெயலலிதா மரணத்தில் மர்மம்! அப்பல்லோவுக்கு வந்த மர்ம பெண்: வெளியான பரபரப்பு தகவல்

Report Print Basu in இந்தியா

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அப்பல்லோவுக்கு ஒரு மர்ம பெண்மணி வந்து சென்றதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியலில் சர்ச்சையில் சிக்கி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாள் முதல் எம்.பி சசிகலா புஷ்பா, சசிகலாவிற்கு எதிராக களமிறங்கி குரல் கொடுத்து வருகிறார்.

மேலும், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த போது நடந்த சில ரகசியங்களை வெளியிட்டு வருகிறார் சசிகலா புஷ்பா.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோவுக்கு ஒரு மர்ம பெண்மணி வந்து சென்றதாகவும் அவர் ஐதராபாத்தை சேர்ந்தவர் எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பான ஆதாரத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments