ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் சசிகலா

Report Print Deepthi Deepthi in இந்தியா

அதிமுக எம்எல்ஏ-க்களின் ஆதரவு தனக்கு இருப்பதால் தமிழகத்தின் முதல்வராக தான் பொறுப்பேற்க வேண்டும் என சசிகலா ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளார்.

ஆளுநரை சந்திப்பதற்கு முன்னதாக ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு சென்றுள்ளார்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், கேபி அன்பழகன் மற்றும் செல்லூர் ராஜீ உட்பட 10 அமைச்சர்கள் சசிகலாவுடன் சென்றுள்ளனர்.

ஆதரவு எம்எல்ஏக்களின் பட்டியலை ஆளுநரிடம் அளித்துள்ளார்.

சுமார் 30 நிமிடங்கள் ஆளுநரை சந்தித்து சசிகலா பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments