ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை அறிக்கை தாக்கல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்கைகள் குறித்து, எய்ம்ஸ் மருத்துவ குழு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றிய அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசு கேட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு, ஐந்து அறிக்கைகளைத் தாக்கல்செய்துள்ளது.

தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சரிடம் எய்ம்ஸ் துணை இயக்குநர் ஸ்ரீனிவாஸ், அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளார்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments