விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி

Report Print Basu in இந்தியா

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த வாரம் வீடு திரும்பிய நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்தார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இதனையடுத்து வீடடில் ஒய்வெடுத்து வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் இன்று சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments