ரஜினிகாந்த் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் போராட்டம் நடத்தவுள்ளதாக வந்த தகவலை அடுத்து ரஜினிகாந்த் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments