இயக்குநர் சிராஜ் மரணம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இயக்குனர் சிராஜ் மாரடைப்பால் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

பாக்யராஜிடம் உதவி இயக்குனராக தன் திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர்.

ராமராஜன் நடிப்பில் உருவான 'என்ன பெத்த ராசா' என்ற படத்தை முதல் முதலாக இயக்கினார்.

'ஊரெல்லாம் உன்பாட்டு', 'என் ராஜாங்கம்' போன்ற திரைப்படங்களையும் சிராஜ் இயக்கியுள்ளார்.

இவருக்கு வயது 65, மாரடைப்பால் சேத்துபட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார்.

சிராஜ் உடல் அடக்கம் நாளை மாலை சென்னையில் நடைபெற உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers