சிறையில் சசிகலாவுக்கு ஆம்பூர் பிரியாணி

Report Print Deepthi Deepthi in இந்தியா
164Shares
164Shares
ibctamil.com

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனிப்பட்ட முறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து அவருக்கு கெடுபிடி அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் சசிகலாவை சிறையில் சென்று சந்தித்த டிடிவி தினகரன், அவருக்கு ஆம்பூர் பிரியாணி வாங்கி கொடுத்துள்ளார்.

இதனையடுத்து தனது ஆதரவு எம்எல்ஏ பாலசுப்ரமணியனிடம் தினகரன் சொல்ல, மீண்டும் ஆம்பூர் பிரியாணி பெங்களூரு சிறைக்கு பார்சல் போகிறதாம்.

வாரத்திற்கு 3 நாட்கள் பிரியாணி பார்சல் மீண்டும் ஆம்பூரில் இருந்து வருவதாக பெங்களூரு சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்