மர்ம உறுப்பை அறுத்துக் கொண்ட சாமியார்: காரணம் என்ன?

Report Print Fathima Fathima in இந்தியா
234Shares
234Shares
Promotion

இந்தியாவில் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து சாமியார் ஒருவர் மர்ம உறுப்பை வெட்டிக் கொண்டுள்ளார்.

ராஜஸ்தானின் தாராநகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் தாஸ்(வயது 30), தன்னை தானே சாமியார் என கூறிக் கொள்ளும் இவருக்கும், அதே ஊரை சேர்ந்த வேறொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஊர்மக்கள் சந்தேகித்தனர்.

தன் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்க தன்னுடைய மர்ம உறுப்பை அறுத்துக் கொண்டார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்