பல்கலைகழக வளாகத்தில் ஆணுறைகள்! மாணவர்கள் அறையில் மாணவிகள் சில்மிஷம்

Report Print Fathima Fathima in இந்தியா
481Shares
481Shares
lankasrimarket.com

டெல்லியில் உலகப்புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் அமைந்துள்ளது.

இங்கு படிக்கும் மாணவ- மாணவிகள் தவறான உறவு கொள்வதாகவும், தினமும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆணுறைகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கடந்த5ம் திகதி விரிவுரையாளர் தலைமையில் 25 பேர் அங்குள்ள விடுதிகளில் சோதனை நடத்தினர்.

அப்போது மாணவர்கள் அறையில் மாணவிகள் தங்கியிருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் சோதனை என்ற பெயரில் வார்டன்கள் அத்துமீறி அறைக்குள் நுழைந்ததாகவும் மாணவிகளுக்கு அபராதம் விதித்ததாகவும் மாணவர் சங்க செயலாளர் சட்டருபா சக்கரபர்தி குற்றம்சுமத்தியுள்ளார்.

எனினும் சோதனை நடந்தது தொடர்பாக நிர்வாகம் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்