சில்மிஷம் செய்த சாமியார்: ஆடையை உருவி தோலுறித்த பெண்கள் வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் இரண்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியாரை அடித்து உதைத்து ஆடையை உறுவிய பெண்களால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உத்திரப்பிரதேசத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கையில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது

இந்நிலையில் சாமியர் ஒருவர் பகவத் கீதை சொல்லிக் கொடுப்பதாக கூறி, இரண்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதை அறிந்த அப்பகுதி பெண்கள் குறித்த சாமியாரின் ஆடை உருவி அடித்து துவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் சாமியாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், பாலியல் தொல்லைக்குள்ளான பெண்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்