இன்று ரஜினிகாந்தை சந்திக்கிறார் டோனி

Report Print Kabilan in இந்தியா

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி, இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தல என்று செல்லமாக அழைக்கப்படும் டோனி, ரஜினியின் தீவிர ரசிகராவார்.

கபாலி திரைப்படம் வெளியானபோது ரஜினியைப் போலவே உடையணிந்து Pose கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டார்.

இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் சென்னை அணி குறித்து பேசிய டோனி, இரவு 9 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேச இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்