மருத்துவ மாணவர் மரணத்தில் வலுக்கும் சந்தேகம்: வெளியானது இறுதி புகைப்படம்

Report Print Harishan in இந்தியா

டெல்லியில் உயிரிழந்த தமிழக மாணவர் சரத்பிரபுவின் மரணம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி மருத்துவக் கல்லூரியில் மர்ம மரணமடைந்த சரத்பிரபுவின் உடல் நேற்று முன்தினம் இரவு அவரது சொந்த ஊரான தமிழகத்தின் திருப்பூருக்கு எடுத்துவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

சந்திரபிரபுவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

அப்போது சந்திரபிரபுவின் தந்தை செல்வமண தனக்கு ஆதரவு தெரிவித்த முக்கிய பிரமுகர்களிடம், சில புகைப்படங்களை காண்பித்ததாக தெரிகிறது.

அதில் சரத்பாபுவின் நெற்றியில் காயம் ஏற்பட்ட நிலைியல், கழுத்தின் இடதுபுறம் இறுக்கிப் பிடித்ததைப் போன்ற அடையாளமும் தென்படுகிறது.

இந்த படங்கள் சரத்பாபு மரண வழக்கிற்கு மிகப்பெரிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது, டெல்லி பொலிசார் விசாரணை நடத்தி வருவதால் இதைப்பற்றிய தகவல்கள் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதாக சரத்பாபுவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்