கார்த்திக் சிதம்பரம் கைது: நடிகை கஸ்தூரியின் டுவிட் இதுதான்

Report Print Fathima Fathima in இந்தியா
55Shares
55Shares
ibctamil.com

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன முறைகேட்டுக்கு உதவியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார்.

தனது மகளின் மேற்படிப்பு தொடர்பாக லண்டனை சென்றிருந்தவர், இன்று காலை சென்னை திரும்பியதும் விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டார்.

இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கூறியுள்ள நிலையில், விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்று ஓடி ஒளியாமல் இருப்பதால் தான் கார்த்திக் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக நடிகை கஸ்தூரி டுவிட் செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்