ஸ்ரீதேவியின் பல கோடி மதிப்புள்ள சென்னை பங்களா யாருக்கு தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

ஸ்ரீதேவிக்கு சொந்தமான சென்னை பங்களா அவரின் தங்கை ஸ்ரீலதா பெயருக்கு எழுதிதரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை ஸ்ரீதேவி கடந்த 24-ஆம் திகதி உயிரிழந்த நிலையில் அவரின் இறுதி நிகழ்வில் தங்கையான ஸ்ரீலதா கலந்து கொள்ளவில்லை.

ஸ்ரீதேவியின் மறைவு குறித்தும் அவர் பேட்டி எதுவும் அளிக்கவில்லை.

இந்நிலையில், ஸ்ரீதேவிக்கு சொந்தமாக சென்னையில் உள்ள பல கோடி மதிப்பிலான பங்களாவை ஸ்ரீலதா மற்றும் அவர் கணவருக்கு கொடுக்க கபூர் குடும்பம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்