உயிர்கள் செத்துமடிய....ஐபிஎல் குறித்து டுவிட் செய்த இயக்குநரால் சர்ச்சை

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழகத்தில் தூத்துக்குடி சம்பவம் பரபரப்பாக உள்ளநிலையில், ஐபிஎல் போட்டி குறித்து டி டுவீட் செய்து சர்ச்சையில் சிக்கயுள்ளார் பிரபல இயக்குநர் ஷங்கர்.

தூத்துக்குடி போராட்டத்தில் பொலிசார் நடத்தி துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து திரையுலக பிரபலங்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரபல இயக்குநர் ஷங்கர், நேற்றயை ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது குறித்து டுவீட் செய்துள்ளார். இதனைப்பார்த்த சமூகவலைதளவாசிகள், உயிர்கள் இப்படி செத்துமாய, ஐபிஎல் முக்கியமாக என எதிர்கருத்துக்களை தெரிவித்தனர்.

இதனால், தனது டுவிட்டை உடனடியான ஷங்கர் நீக்கிவிட்டு, தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என தற்போது டுவிட் செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...