பன்னீர்செல்வத்தின் சூப்பரான ஜோக்

Report Print Deepthi Deepthi in இந்தியா
199Shares
199Shares
lankasrimarket.com

இன்று நடைபெற்ற சட்டசபையில் காமெடியாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார் துணை முதல்வர் பன்னீர் செல்வம்.

பன்னீர் செல்வத்தை அனைவரும் ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்கின்றனர். ஆனால் தன்னை அப்படி அழைக்க வேண்டாம் என சட்டசபையில் கேட்டுக்கொண்டார்.

ஏனெனில், ஜல்லிக்கட்டு பார்க்கப்போகும் இடத்தில் யாராவது என்னை காளையை அடக்குங்கள் என்று கூறிவிட்டால் என் பாடு திண்டாட்டம் ஆகிவிடும் என கூறினார்.

இவர் இவ்வாறு கூறியதை கேட்டு சட்டசபையில் அனைவரும் சிரித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்