கோடிக்கணக்கில் பேரம்! கன்னியாஸ்திரிகளின் அதிர்ச்சி செயல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொண்டு நிறுவனத்தில் இருந்த குழந்தைகளை கோடிக்கணக்கில் பேரம் பேசி விற்றுள்ள கன்னியாஸ்திரிகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் குழந்தை கடத்தல் வழக்கில் தனியார் நிறுவன அமைப்பை சேர்ந்த 2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றதாக கன்னியாஸ்திரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்