குடிபோதையில் இயக்குனர் பாரதிராஜா மகன் செய்த செயல்: பொலிசிடம் சிக்கினார்

Report Print Raju Raju in இந்தியா

மதுபோதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜாவின் மகனான நடிகர் மனோஜ் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாரதிராஜாவின் மகன் மனோஜ் தமிழ் திரையுலகில் நடிகராக உள்ளார்.

இந்நிலையில் மனோஜ் மதுபோதையில் கார் ஓட்டியதாக அவர் மீது சென்னை நுங்கம்பாக்கம் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து மனோஜை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த பொலிசார் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் அவரின் காரையும் பறிமுதல் செய்தார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்