தீப்பற்றி எரியும் சிலிண்டருடன் பெண்ணை விரட்டும் இளைஞர்: அதிர்ச்சியளிக்கும் வீடியோ

Report Print Vijay Amburore in இந்தியா
76Shares
76Shares
lankasrimarket.com

உத்திரபிரதேசத்தில் வீட்டின் வாடகை பாக்கி கேட்டதால் தீப்பற்றி எரியும் கேஸ் சிலிண்டரை கொண்டு இளைஞர் ஒருவர் பெண்ணை விரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலகாபாத்தில் கிட்ஜாங் பகுதியில் Usmana Ansari என்ற இளம்வயது பெண் ஒருவர் Aftaab என்பவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு தன்னுடைய வீட்டினை வாடகைக்கு விட்டுள்ளார்.

ஆனால் நீண்ட மாதங்களாகவே வாடகை பாக்கி கொடுக்காததால், Aftaab-ஐ வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த Aftaab, வீட்டின் உரிமையாளருக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என நினைத்து, பற்றி எரிந்து கொண்டிருக்கும் கேஸ் சிலிண்டருடன் அவரை கொலை செய்வதாக மிரட்டுகிறார். இதனை பார்த்து பயந்து Usmana அங்கிருந்து ஓட்டம் பிடிப்பதை போன்ற காட்சிகள் அங்கிருக்கு சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்