இளம்பெண்ணுடன் மெய்மறந்து ஆபாசமாக உரையாடிய பொலிஸ்: முகம் சுழிக்க வைக்கும் காட்சி

Report Print Deepthi Deepthi in இந்தியா
138Shares
138Shares
lankasrimarket.com

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம்பெண்ணுடன் பொலிஸ் ஒருவர் வாட்ஸ் அப்பில் ஆபாசமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

பெண் ஒருவருக்கு பாலியல் வலை விரித்த கருங்கல் காவல் நிலைய ஆய்வாளர் பென் சாம் என்பவர், தனது நிலையை மறந்து பெண்ணுடன் பேசிய காட்சிகள் பார்ப்பதற்கு முகம் சுழிக்க வைத்துள்ளது.

பொலிஸ் தனது ஆடைகளை எல்லாம் களைந்து ஆபாசமாக படுத்துக்கொண்டு அப்பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

இதுதொடர்பான வீடியோ வெளியானதையடுத்து, குறித்த பொலிஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்