கருணாநிதி போன்று ஜெயலலிதாவின் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கலாம்! நெட்டிசன்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் வெங்கையா நாயுடு விசாரித்தார். இந்நிலையில் கருணாநிதியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேரில் பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஒளிமறைவின்றி புகைப்படம் வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தாரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

மூடுமந்திரம் இல்லாத... வெளிப்படையான இந்த செயல் போற்றுதற்குரியது... ஜெயலலிதா அவர்களுக்கும் ஒரு குடும்பம் இருந்திருதால் அவரது சிகிச்சையும் இப்படி வெளிப்படை தன்மை கொண்டதாக இருந்திருக்கலாம் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...