கருணாநிதியின் தற்போதைய நிலை! வெளியான பரபரப்பு அறிக்கை

Report Print Arbin Arbin in இந்தியா

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராகி வருவதாக தற்போது அறிக்கை வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி ரத்த அழுத்த குறைபாடு காரணமாக, வெள்ளிக்கிழமை நள்ளிரவில், சென்னை ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

நள்ளிரவிலேயே கருணாநிதி ரத்த அழுத்தம் சரியாகிவிட்டது, என்று காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று மாலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக தகவல் வெளியானது.

இதனையடுத்து காவேரி மருத்துவமனை சார்பில் தற்போது வெளியான அறிக்கையில் அவரது உடல்நிலை சீராக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...