கருணாநிதியின் உடலைப் பார்த்து கதறி அழுத வைரமுத்து! ஆறுதல்படுத்திய மகன்

Report Print Santhan in இந்தியா
177Shares
177Shares
lankasrimarket.com

ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலைப் பார்த்து பாடலாசிரியர் வைரமுத்து கதறி அழுதுள்ளார்.

நேற்று மாலை மறைந்த கருணாநிதியின் உடல் தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

இங்கு பொதுமக்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர், அந்த வகையில் பாடலாசிரியரான வைரமுத்து தன்னுடைய மகனுடன் வந்திருந்தார்.

அப்போது கருணாநிதியின் உடலைப்பார்த்த அவர், கதறி அழத் தொடங்கினார். அப்போது அருகிலிருந்த அவரது மகன் ஆறுதல் படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்