நால்வருக்குக் கிடைத்து கருணாநிதிக்கு கிடைக்காத முக்கிய அங்கீகாரம்

Report Print Dias Dias in இந்தியா

கருணாநிதியின் இறப்பிற்கு பின்னர் முல்லைத்தீவில் வெடி கொளுத்தி ஆரவாரம் செய்தவர்கள் யார்?

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதி மறைந்த பின் இலங்கையில் வெடிகொளுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை எதை பிரதிபளிக்கின்றது?

இவருடைய மரணத்திற்கு ஈழ சமூகம் இதுவரை தம்முடைய நிலைப்பாட்டை வெளியிடவில்லை. இவை தொடர்பில் இந்த வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.

அந்த வகையில் இவ்வாரம் கனடாவில் உள்ள ஊடக அவதானியான கிருஷ்ணர் அவர்கள் வட்டமேசையில் இணைந்து கொண்டு பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்