கேரளா வெள்ளம்: உலகின் பெரும் கோடீஸ்வரர் பில்கேட்ஸ் எவ்வளவு நிதியுதவி அளித்தார் தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

வெள்ளதால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பில்கேட்ஸ் ரூ.4¼ கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

கேரளாவில் கடுமையான வெள்ளம் பாதிக்கப்பட்டு 370 பேருக்கும் அதிகமானனோர் பலியாகினர்.

கேரளாவுக்கு நடிகர்கள் உட்பட பல்வேறு பிரபலங்களும் நிதியுதவி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவன அதிபரும், உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் ரூ.4¼ கோடி நிதியாக வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக பில்கேட்சின் அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில், கேரளாவின் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்