11 கிலோ எடை கொண்ட கருணாநிதியின் தங்க சிலை!

Report Print Deepthi Deepthi in இந்தியா

இன்று திமுக தலைவராக பதவியேற்கவிருக்கும் ஸ்டாலினுக்கு பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்படவிருக்கின்றன.

அதில் ஒன்றுதான் கருணாநிதியின் தங்கமுலாம் பூசப்பபட்ட கருணாநிதியின் சிலை.

ஸ்டாலினுக்காக தயாரான 11 கிலோ எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட கருணாநிதி சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இதை இன்று பதவி ஏற்பின் போது அளிக்க உள்ளனர். திமுக தலைவராகப்போகும் மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதி சிலையை பரிசளிக்க உள்ளார் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன்.

இது 11 கிலோ எடையுள்ளது. இது முழுக்க முழுக்க தங்க முலாம் பூசப்பட்டது ஆகும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்