பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை: தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி

Report Print Raju Raju in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உட்பட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக முடிவு செய்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers