இளமை பருவத்தில் திருமண கோலத்தில் அபிராமி எப்படியிருந்தார் தெரியுமா? வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா
1950Shares
1950Shares
lankasrimarket.com

பெற்ற பிள்ளைகளை கொலை செய்த அபிராமி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

குன்றத்தூரை சேர்ந்த விஜய் - அபிராமி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் சுந்தரம் என்பவருடன் அபிராமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து சுந்தரத்துடன் ஓடி போக நினைத்த அபிராமி, தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்தார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அபிராமி தற்போது சிறையில் உள்ளார். அபிராமி 17 வயதிலேயே காதலில் விழுந்து விஜய்யை திருமணம் செய்தவர் ஆவார்.

இந்நிலையில் விஜய்யும், அபிராமியும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

இதில் அபிராமி அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்