கண்முன்னே கொல்லப்பட்ட கணவனை நினைத்து மருத்துவமனையில் கதறி அழுத அம்ருதா! கண்கலங்க வைக்கும் வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் கணவனை பறிகொடுத்த அம்ருதா, மருத்துவமனையில் அவரை நினைத்து கதறி அழுத வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட பிரனாய் என்பவரை ஆறு மாதங்கள் கழித்து பெண்ணின் தந்தையால் அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

பினராய் என்பவர் அம்ருதா என்ற வேறு சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்டார். 3 மாத கர்ப்பிணியாக இருக்கும் அம்ருதா, கண்முன்னே கணவன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தீவிர சிகிச்சையிலிருந்த அம்ருதா தனது காதல் கணவனை துடிக்க துடிக்க கொன்றதை நினைத்து மருத்துவமனையில் கதறி அழும் வீடியோ வெளியாக பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்