செய்தி சேனலின் முன்பு மோசமாக தாக்கப்பட்ட பெண்! வெளியான அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் பெண் பாஜக ஆதரவாளரை திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களால் மோசமாக தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்த்தில் பாஜக சார்பில் நடைபெற்ற 12 மணி நேர போராட்டத்தின் போது இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

முதலில் தாக்குதலுக்குள்ளான பெண், பொலிசார் முன்பு தாக்கப்பட்டதாகவும், அதன் பின்னரே தொலைக்காட்சி செய்தி சேனலின் முன்பு தாக்கப்படுகிறார்.

தற்போது வெளியாகியுள்ள இந்த இரண்டு வீடியோக்கள், கடந்த புதன்கிழமை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வீடியோவிலுமே அவர் தாக்கப்படுகிறது. தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகிய பின்பு யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்