அடுத்தடுத்து இரண்டு முக்கிய திரை பிரபலங்கள் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகினர்

Report Print Santhan in இந்தியா

பிரபல இசையமைப்பாளர் பாலாபாஸ்கர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில், மலையாள உலகின் மற்றொரு பிரபல இயக்குனரான தம்பி கண்ணன்தானாம் மரணமடைந்துள்ள தகவல் திரையுலகினருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மலையாள இயக்குனரான தம்பி கண்ணன்தானாம் இன்று மதியம் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கேரளாவின் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். 16 படங்களை இயக்கியுள்ள இவர் கேரளா உலகின் சூப்பர் ஸ்டாரான மோகான்லால் உட்பட முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers