சின்மயி விவகாரத்தில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

Report Print Deepthi Deepthi in இந்தியா
98Shares
98Shares
ibctamil.com

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

தமிழகத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் குரல் கொடுப்பவர்கள், ஒரு பெண் பாதிக்கப்படும் போது ஏன் குரல் கொடுப்பதில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் பெண்களாக இருக்கும் பட்சத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்