சுற்று சுவரை உடைத்து கொண்டு விமானம் பறந்ததால் பரபரப்பு!

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருச்சி விமான நிலையத்தில் சுற்று சுவரை உடைத்து கொண்டு விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்து அதிகாலை 1.20 மணிக்கு துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், அங்கிருந்த டவர் மீது உரசி விபத்தை ஏற்படுத்தி பறந்துள்ளது. திருச்சியில் இருந்து விபத்தை ஏற்பட்டுவிட்டு புறப்பட்ட விமானம் துபாயில் பத்திரமாக தரையிறங்கியுள்ளது.

130 பயணிகள் பத்திரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers