ஜெயலலிதா தனது தாய் என அம்ருதா தொடர்ந்த வழக்கு: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Report Print Raju Raju in இந்தியா
266Shares
266Shares
ibctamil.com

ஜெயலலிதா தனது தாய் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா தனது தாய் என அம்ருதா என்ற பெண் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயலலிதாவின் மகள் தான் அம்ருதா என்பதற்கு எந்த சாட்சியமும் இல்லை.

விளம்பர நோக்கத்துக்காக அம்ருதா வழக்கு தொடர்ந்ததற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.

ஆகையால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்