மலேசியாவிற்கு என்னுடன் வருகிறாயா? கொஞ்சம் அனுசரிக்கணும்: பெண்ணிடம் வரம்புமீறிய வைரமுத்து

Report Print Deepthi Deepthi in இந்தியா

வைரமுத்து மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிவந்த சின்மயியை அடுத்து தற்போது மற்றொரு பெண் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

பாடகி ஆகும் கனவோடு வந்த பெண்னை வைரமுத்து ஒரு கடை விளம்பர விஷயத்திற்காக அப்பெண்ணை சந்தித்துள்ளார்.

தனது அலுவலகத்திற்கு அழைத்து அப்பெண்ணை சந்தித்த வைரமுத்து, அதன்பின் அந்த பெண்ணின் தொலைபேசிக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை செய்துள்ளார்.

நான் ஒரு விருது வாங்க மலேசியா செல்கிறேன், என்னுடை வருகிறாயா என ஒரு நாள் கேட்டுள்ளார்.

பாடுவதற்காகவே என அப்பெண் கேட்க, இல்லை உனக்கு இதுகூட புரியவில்லையா? சினிமாவில் இதெல்லாம் சாதரணம். கொஞ்சம் அனுசரித்து நடந்துக்கணும் என கூறியுள்ளார்.

அந்த பெண் முடியாது என கூறியதும், உன் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் செய்துவிடுவேன் என மிரட்டிய வைரமுத்து போனை கட் செய்துவிட்டாராம்.

20 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் பற்றி தற்போது வெளியுலகத்திற்க்கு கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்