சின்மயி மீது வைரமுத்து மான நஷ்ட வழக்கு தொடராதது ஏன்?

Report Print Deepthi Deepthi in இந்தியா

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய வைரமுத்து போன்ற அரசியல் பின்புலம் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் பயப்படுவார்கள் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

பாடசி சின்மயி, வைரமுத்து மீது பாலியுல் புகார்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

அப்படியிருந்தும், பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து பாடகி சின்மயி மீது ஏன் மான நஷ்ட வழக்கு தொடரவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அசைக்க முடியாத ஆதாரங்களை சேகரித்து வைத்துள்ளேன். என் மீது வழக்கு தொடரலாம் என வைரமுத்து நேற்று வீடியோ வாயிலாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்