ஸ்டாலின் மீது பாலியல் புகார்கள்: அமைச்சர் திடுக் தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்வளத்துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் பேசிய அவர், பெண்களுக்கு அரசியலுக்கு வந்தால் அதிமுகவில் தான் பாதுகாப்பாக இருக்க முடியும், திமுகவில் பல தலைவர்கள் பாலியல் புகாரில் சிக்கியுள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் மீது பாலியல் வழக்குகள் உள்ளன. இதனால், பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் அது அதிமுக கட்சியில் மட்டும்தான் என கூறினார்.

பின்னர், தான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்