அறைக்கு வந்த ஆசிரியையை கட்டியணைத்து முத்தமிட்ட தலைமையாசிரியர்: வீடியோ வெளியானதால் சர்ச்சை

Report Print Deepthi Deepthi in இந்தியா

குஜராத் மாநிலத்தில் தனது அறைக்கு வந்த ஆசிரியை, பள்ளி தலைமையாசிரியர் கட்டியணைத்து முத்தமிட்ட வீடியோ வைரலாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Dahod மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில், தலைமையாசிரியர் ஒருவர் தனது அறைக்கு வந்த ஆசிரியையை கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார்.

இந்த காட்சி அங்கிருந்த யாரோ ஒருவரது செல்போனில் வீடியோ எடுக்கப்பட்டு, சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், குறித்த ஆசிரியரிகளின் பெயர்கள் வெளியாகவில்லை. இந்த வீடியோவுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers