போதையில் கார் ஓட்டி பொலிசிடம் சிக்கிய நடிகை காயத்ரி ரகுராம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மதுபோதையில் கார் ஓட்டிக்கொண்டு வந்த நடிகை காயத்ரி ரகுராம் பொலிசாரிடம் சிக்கி அபராதம் செலுத்தியுள்ளார்.

பாஜக கட்சியை சேர்ந்தவரும், பிக்பாஸ் புகழுமான நடிகை காயத்ரி ரகுராம், சென்னை அடையார் பகுதியில் காரை ஓட்டி வந்தபோது, அவர் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து குடித்துவிட்டு வண்டி ஓட்டி வந்தததற்காக அவரிடம் அபராதம் செலுத்தும்படி பொலிசார் தெரிவித்தனர்.

பிறகு 3,500 ரூபாய் தொகையை காயத்ரி ரகுராம் அபராதம் செலுத்தினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்