வெட்கமேயில்லாமல் இப்படியா! சின்மயி வெளியிட்ட மிக மோசமான புகைப்படம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பின்னணி பாடகி தற்போது சமூகவலைதளங்களில் மிகவும் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் சென்னை கேளம்பாக்கத்திலிருந்து சோளிங்கநல்லூருக்கு செல்லும் பேருந்தில் நபர் ஒருவர் அங்கிருந்த பெண்களை வெறித்து பார்த்தபடி இருந்ததோடு கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் பட்டப்பகலில் பொதுவெளியில் சுய இன்பம் அனுபவித்திருக்கிறான்.

இதை பார்த்து கொதித்த பெண் ஒருவர் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதை சின்மயி இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து அதிக பெண்கள்புகார் செய்துள்ளார்கள், எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுங்கள் என சென்னை பொலிசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers