என்னை கடத்தியது உண்மைதான்.. .நான் பேச முடியாத இடத்தில் இருக்கிறேன்: நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பெங்களூரைச் சேர்ந்த ஒரு டீம் என்னை அடியாட்களை வைத்து சென்னையிலிருந்து ஊட்டிக்குக் கடத்திவிட்டது என்று நடிகர் பவர்ஸ்டார்' சீனிவாசன் தெரிவித்தார்.

பெங்களூரைச் சேர்ந்த ஒருவருக்கும் எனக்கும் பணக் கொடுக்கல் பிரச்னை இருந்துவருகிறது. அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அதற்குள் என்னை பெங்களூரு டீம் கடத்திவிட்டது. நான் பேச முடியாத இடத்தில் இருக்கிறேன் என்று ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்